Categories
தேசிய செய்திகள்

சிறந்த நாடுகள் பட்டியல் வெளியீடு… மலிவான உற்பத்தி மையம்… இந்தியா முதலிடம்…!!!!!

சிறந்த நாடுகள் பட்டியலை யுஏஎஸ் நியூஸ் & வேர்ல்ட் ரிப்போர்ட் என்ற வலைதளம் வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை அடுத்து இந்தியா 31-வது இடத்தில் இருக்கிறது. மேலும் உலகின் மிக மலிவான உற்பத்தி விலை காணப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்திருக்கிறது. இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களாவன,

உற்பத்தி விலை மலிவாக காணப்படும் நாடுகள்.

  1. இந்தியா
    2. சீனா
    3. வியட்நாம்
    4. தாய்லாந்து
    5. பிலிப்பைன்ஸ்
    6. வங்கதேசம்
    7. இந்தோனேசியா
    8. கம்போடியா
    9. மலேசியா
    10. இலங்கை
    11. மியான்மர்
    12. கானா
    13. கென்யா
    14. மெக்சிகோ
    15. ஜாம்பியா
    16. கௌதமாலா
    17. கேமரூன்
    18. உஸ்பெகிஸ்தான்
    19. கொலம்பியா
    20. ஈக்வடார்

உலகின் மிக சிறந்த நாடுகள்.

  1. சுவிட்சர்லாந்து
    2. ஜெர்மனி
    3. கனடா
    4. அமெரிக்கா
    5. ஸ்வீடன்
    6. ஜப்பான்
    7. ஆஸ்திரேலியா
    8. பிரிட்டன்
    9. பிரான்ஸ்
    10. டென்மார்க்
    11. நியூசிலாந்து
    12. நெதர்லாந்து
    13. நார்வே
    14. இத்தாலி
    15. பின்லாந்து
    16. ஸ்பெயின்
    17. சீனா
    18. பெல்ஜியம்
    19. சிங்கப்பூர்
    20. தென்கொரியா

பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் நாடுகள்.

85. பெலாரஸ்
86. உஸ்பெகிஸ்தான்
87. ஈரான்
88. கஜகஸ்தான்
89. செர்பியா
90. அல்ஜீரியா
91. லெபனான்
92. ஓமன்
93. ஜாம் பியா
94. மியான்மர்

குறியீட்டிற்கான காரணிகள்.

  • தொழில் முனைவு திறன்
  • துரித நடவடிக்கைகள்
  • வாழ்க்கைத் தரம்
  • சமூக காரணிகள்
  • கலாச்சார தாக்கம்
  • தொழில் தொடங்குவதற்கான சூழல்
  • எரிசக்தி
  • துணிச்சல் நடவடிக்கைகள்
  • பாரம்பரியம்.

Categories

Tech |