Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சிம்பு பிரபல நடிகையுடன் காதலா?”… கூடிய விரைவில் திருமணமாம்… என்னப்பா சொல்றீங்க..!!!

சிம்புவும் பிரபல நடிகையும் காதலிப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.

பிரபல நடிகரான சிம்புவிற்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என டி.ராஜேந்திரரும் அவரின் மனைவியும் கவலையில் இருக்கின்றார்கள். இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தில் சிம்புவுடன் இணைந்து நடித்த நிதி அகர்வாலை சிம்பு காதலிப்பதாகவும் இருவரும் லிவிங் டுகெதர் முறையில் சேர்ந்து வாழ்வதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் நிதி அகர்வால் இந்த செய்தி பொய்யானது என கூறப்பட்டும் சிம்புவும் நிதி அகர்வாலும் சேர்ந்து வாழ்வதாகவும் வெந்து தணிந்தது திரைப்படம் முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பேசப்பட்டு வருகின்றது. சிம்புவின் காதல்கள் எதுவும் நினைக்காத நிலையில் இந்த காதலாவது திருமணத்தில் முடியுமா என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

Categories

Tech |