Categories
சினிமா தமிழ் சினிமா

“சினிமாவை விட்டு விலகுகிறேன்”…. ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகர்….!!!!

சிறப்பான கதாபாத்திரம் கிடைக்காவிட்டால் சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்துள்ளதாக நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பேசிய அவர், தென்னிந்திய மற்றும் பாலிவுட் என ஏராளமான படங்களில் நடித்து விட்டதாகவும்,இனிமேல் தனக்கு பிடிக்காத கதாபாத்திரம் கிடைக்காவிட்டால் நடிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் என முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவரது முடிவு அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |