Categories
விளையாட்டு

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்; இந்திய வீராங்கனை அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்….!!!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இவற்றில் இன்று நடைபெற்ற கால்இறுதி சுற்றில் இந்திய வீராங்கனையான பிவி.சிந்து மற்றும் சீனாவின் ஹான்யூ போன்றோர் மோதி கொண்டனர்.

இந்த ஆட்டத்தில் முதல் சுற்றை துய்ஹான் யூ கைப்பற்றினார். இதையடுத்து சிறப்பாக விளையாடிய சிந்து அடுத்த 2 சுற்றுகளை கைப்பற்றினார். இதன் காரணமாக 17-21, 21-11, 21-19 எனும் செட் கணக்கில் சிந்து வெற்றிபெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

Categories

Tech |