நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் கேப்டன் பொறுப்பிலிருந்து ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை ஜடேஜா விலகினால் மீண்டும் தோனிதான் அணியை வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது. சிஎஸ்கே மீதமுள்ள 10 போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற்றால் மட்டுமே வாய்ப்பு கிடைக்க சாத்தியம் உள்ளது. இதனால் அணியில் திடீர் திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Categories
சிஎஸ்கே கேப்டன் ஜடேஜா திடீர் விலகல்…? ரசிகர்கள் கடும் ஷாக்…!!!!
