Categories
விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்றார் பி.வி சிந்து…. வெளியான தகவல்…..!!!!!

உத்தரபிரதேசத்தில் சயித் மோடி சர்வதேச 2022 பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சயித் மோடி பேட்மிண்டன் போட்டியில் பி.வி சிந்து சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதி போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் 20 வயதான மாளவிகா  பன்சூட்டை 21- 13, 21- 16 என்ற நேர் செட் கணக்கில் வென்றுள்ளார். சிந்துவுக்கு கடுமையான அழுத்தம் கொடுத்த மாளவிகா அதை புள்ளிகளாக மாற்ற தவறினார்.

Categories

Tech |