Categories
டெக்னாலஜி பல்சுவை

சாம்சங் அதிரடி ஆஃபர்…கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட் போன் விலை குறைந்தது…!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட் போனின் வில்லையை எந்த முன்னறிவிப்பும் இன்றி 4,000 வரை குறைத்துள்ளது.

சாம்சங் நிறுவனமானது ரூ.4,000 வரை கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட் போன் மாடலின் விலையை குறைத்துள்ளது. தற்போது 37,999 ரூபாய் விலையில் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் மாடலையும், 39,999 ரூபாய் விலையில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட் போனையும் வாங்க முடியும்.

 

மேலும் சிட்டி வங்கியின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் வழியாக பயன்படுத்தி கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட் போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5,000 ரூபாய் வரை கேஷ்பேக் கிடைக்கும். இஎம்ஐ சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் ஜூன்30 வரை வழங்கப்படுகிறது. இதில் 6.7 இன்ச் எச்டி ப்ளீஸ் டிஸ்ப்ளே மற்றும் 1080×2400 தரத்துடன் கொண்ட கேமரா போன்ற சிறந்த பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.

Categories

Tech |