Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்….. மருத்துவமனையிலிருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிஸ்சார்ஜ்..!!

தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு சாப்பிட்ட உணவினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக காரணமாக கடந்த 2ஆம் தேதி டிடிவி தினகரன் தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டிடிவி தினகரன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

Categories

Tech |