இந்திய பங்குச்சந்தைகளில் வாரத்தில் இரண்டாம் நாளான இன்று, காலை வர்த்தகம் தொடங்கும்போதே உச்சத்தை தொட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 326 புள்ளிகள் அதிகரித்து 62,092 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 93 புள்ளிகள் அதிகரித்து 18,570 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதில் குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், உளவுத் துறை பங்குகளை முதலீட்டாளர்கள் போட்டி போட்டு வாங்கி அதன் காரணமாக சந்தை புதிய உச்சத்தில் நிலை பெற்றது.
Categories
சற்றுமுன்… இந்திய வரலாற்றிலேயே இது தான் முதல்முறை… அப்படிப்போடு….!!!!
