கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்து காண தடை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்துக்கான தடை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், பல மாநிலங்களில் தொற்று மீண்டும் பரவி வருவதை கருத்தில் கொண்டு, மக்களின் நலனுக்காக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது. மேலும் தற்போது நீட்டிக்கப்பட்டுள தடையானது சர்வதேச சரக்கு விமான போக்குவரத்துக்கும், டிஜிசிஏ அனுமதி அளித்துள்ள சிறப்பு விமானங்களுக்கும் பொருந்தாது எனவும் தெரிவித்துள்ளது.
Categories
சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை நீடிப்பு… பொது இயக்குனரகம் அறிவிப்பு…!!!!
