பனிப்பிரதேசத்தில் வாழும் துருவக் கரடிகள் பற்றிய தொகுப்பு.
துருவக் கரடிகள் எங்கும் பனி மூடியுள்ள துருவ பிரதேசத்தில் வசிக்கும் ஒரு சில பிராணிகளின் குறிப்பிடத்தக்கது துருவக்கரடி என்று அழைக்கப்படும் வெள்ளைநிற பனி கரடிகள் ஆகும். இக்கரடி தனிமயமான நீரில் 300 மயில் வரை உடல் அலுப்பின்றி நீந்தி செல்லும் திறன் படைத்தது. பனிமூடிய பாறைகளின் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது. குளிர் மிகவும் அதிகமாகும் போதும் இக்கரடிகள் உறங்க தொடங்கிவிடும்.அப்போது நான்கு மாதங்கள் வரை கூடவே ஒரே அடியாக உறங்கி கொண்டிருக்கும்.
எல்லா உயிரினங்களுமே பிள்ளைப் போது மிகவும் அல்லலுறும் ஆனால் துருவக் கரடிகள் இனத்தின் பெண் கரடிகள் தூங்கிக்கொண்டே குட்டி போடும் என்று சொல்லப்படுவதை கேட்க நம்மால் வியப்பு அடையாமல் இருக்க முடியவில்லை. எதிரிகள் தொலைவில் வருமானால் 30 கிலோ மீட்டர் தூரத்திலேயே அவை வருவதை துருவக்கரடிகளால் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று கூறப்படுகிறது.தனிப் பகுதியில் இருப்பதனால் அதற்குப் போதுமான உணவு தொடர்ந்து கிடைக்கும் என்று சொல்ல முடியாது இதற்கு ஏற்றார் போல் இதன் உணவு பழக்கம் அமைந்துள்ளது.
துருவக் கரடிகளால் உணவு இல்லாமல் ஒரு மாதம் வரை கூட இருக்க முடியும். ஆனால் நல்ல உணவு கிடைக்கும் போது நாட்டில் உள்ள கரடிகள் உன்பது போல் பத்து மடங்கு உணவினை அதனால் உண்ண முடியும். துருவக் கரடிகள் வெண்மை நிறமாக இருப்பதற்கு காரணம் தனிப்பிரதேசத்தில் வாழ்வதனால் இதன் நிறம் தனியே ஒத்த வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது இதனால் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்கிறது