Categories
லைப் ஸ்டைல்

சர்க்கரை பெயரில் விஷம்…. ஒரு மாசம் தொடாதிங்க…. எவ்ளோ நன்மை தெரியுமா…?

நமது உணவில் நாம் தினமும் சேர்த்துக் கொள்ளும் முக்கியமான பொருள் சர்க்கரை. ஆனால் அவற்றால் நமது உடலில் ஏற்படும் மாற்றத்தை பற்றி யோசித்தது உண்டா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஒரு மாதம் உங்கள் உணவில் சர்க்கரையை சேர்க்க வில்லை என்றால் நீங்கள் உடல்நலத்துடன் வாழ முடியும். சர்க்கரை சாப்பிடுவதை தவிர்த்தால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பது பற்றிய தொகுப்பு

  • முற்றிலுமாக நீங்கள் சர்க்கரையை உணவில் சேர்ப்பதை தவிர்த்து விட்டால் உடலில் கலோரிகள் சேருவது தடுக்கப்பட்டு ஆரோக்கியமான உணவுகள் உடலில் சேரும் இதனால் உடல் எடை கட்டுக்குள் இருக்கும் உணவில் சர்க்கரையை தவிர்ப்பது உடல் எடையை குறைப்பது கலோரிகளை குறைப்பதும் குறிக்கிறது
  • உடலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சர்க்கரையை தவிர்ப்பதனால் சிறந்த அளவில் இருக்கும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக உதவும்.
  • உணவில் முற்றிலுமாக சர்க்கரையை தவிர்ப்பது இதய நோய் ஏற்படும் அபாயத்தை குறைகின்றது.
  • சர்க்கரை தான் பல்சொத்தைகும் பல் சிதைவுக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே சர்க்கரையை தவிர்ப்பதால் பற்கள் ஆரோக்கியத்துடன் காணப்படும்.

Categories

Tech |