Categories
சினிமா

சமந்தாவுக்கு அந்த பிரச்சனை இருந்தது உண்மைதான்…. இணையத்தில் தீயாய் பரவும் புதிய புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா. புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற திரைப்படத்தில் நடனமாடியதன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அது மட்டுமல்லாமல் இந்தியாவில் டாப் நடிகைகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இவர்தான். இதனால் தனது சம்பளத்தையும் தற்போது பல கோடி ரூபாய் சமந்தா உயர்த்தியுள்ளார். இவரின் நடிப்பில் அடுத்தடுத்து பல திரைப்படங்கள் எளிதாக உள்ளது.

இந்நிலையில் சமந்தாவுக்கு முகத்தில் சரும பிரச்சனை ஏற்பட்டதாகவும் அவர் அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து திரும்பியதாகவும் தகவல் வெளியாகிறது.அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நிலையில் புதிய புகைப்படம் ஒன்றை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் தனது முகத்தை காட்டவில்லை. அவர் அணிந்துள்ள டீஷர்ட்டில், நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து சமந்தாவுக்கு சரும பிரச்சனை இருந்தது உண்மைதான் என ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

Categories

Tech |