Categories
தேசிய செய்திகள்

சபாஷ்.. இவரல்லவா கணவர்…! வரதட்சணை வாங்குவோருக்கு இது சிறந்த பாடம்…!!!

வரதட்சணை கொடுக்காததால் திருமணத்தை நிறுத்துவதும், கூடுதல் வரதட்சணை கேட்டு மனைவிகளை கொலை செய்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். கேரள மாநிலத்தில்  மூன்று இளம் பெண்கள் வரதட்சணை கொடுமை காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போது இதற்கெல்லாம் முன்னுதாரணமாக உபியில் சவுரப் சவுகான் என்பவர், 11 லட்சம் ரூபாய் மற்றும் நகைகளை மண்டபத்திலேயே மணமகள் வீட்டாரிடம் திருப்பி கொடுத்துள்ளார். மேலும், ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு திருமணம் செய்துள்ளார். இவரது இந்த செயலை பலரும், ஆண்களுக்கு முன்மாதிரியாக உள்ளார் என பாராட்டி வருகின்றனர்.

Categories

Tech |