புதுச்சேரியில் சபாநாயகரை தேர்வு செய்ய ஜூன் 16ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது என்று பேரவைச் செயலாளர் ரா.முனுசாமி அறிவித்துள்ளார். அதன்படி புதுச்சேரியின் 15 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் 16ம் தேதி காலை 9.30 மணிக்கு நடக்கிறது. மேலும் சபாநாயகர் பதவிக்கு பாஜக போட்டியிடும் நிலையில் வேட்பு மனுவை 15ஆம் தேதி மதியம் 12 மணி வரை தரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
Categories
சபாநாயகர் தேர்வு – ஜூன் 16இல் சட்டப்பேரவை கூட்டம்…!!!
