விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள் பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு வந்தது.சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோவிலுக்கு செல்ல மே 27-ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் வைகாசி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி செல்ல ஐந்து நாட்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories
சதுரகிரி செல்ல மே 27 – 31 வரை பக்தர்களுக்கு அனுமதி….. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!
