Categories
மாநில செய்திகள்

சசிகலா புஷ்பா வீட்டின் படுக்கை அறையில் அரைகுறையுடன் ஆண்கள்…. பரபரப்பு சம்பவம் ….!!!!!

சென்னையில் உள்ள அண்ணாநகர் மேற்கு விரிவாக்கம் ஜீவன் பீமா நகரில் அதிமுக முன்னாள் எம்பி சசிகலா புஷ்பா வசித்து வருகிறார். இவர் தற்போது பாஜகவில் இருக்கிறார். இவருடைய இரண்டாவது கணவர் ராமசாமி வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவி சசிகலா புஷ்பா படுக்கை அறையில் மர்ம நபர்களை அனுமதிப்பதாக அவரது இரண்டாவது கணவர் ராமசாமி புகார் அளித்துள்ளார்.

அதாவது காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரில், நான் வீட்டிற்கு வந்தபோது உணவு பொட்டலங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தது. அதுமட்டுமல்லாமல் மது வாடை வீசியது. படுக்கை அறையில் எனது மனைவி சசிகலா புஷ்பா படுத்து இருந்தார். அதேபோன்று மற்றொரு படுக்கை அறையில் அடையாளம் தெரியாத நபர் அரைகுறை ஆடையுடன் இருந்தார். ஆகவே அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |