தியாகமிக்க பொதுவாழ்க்கையில் நூறு வயது காணும் சங்கரய்யாவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் 100 வயதை தொட்டு பொதுவாழ்வில் உள்ள அனைவருக்கும் வழிகாட்டுபவர் சங்கரய்யா என முதலமைச்சர் கூறியுள்ளார். தியாகத்தின் அடையாளமாக விளங்கும் சங்கரய்யா திராவிட இயக்கத்துடன் மக்கள் நலன் சார்ந்து இணைந்து நின்றவர் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Categories
சங்கரய்யாவின் 100-வது பிறந்தநாள்…. முதல்வர் வாழ்த்து….!!!!
