கோவையில் அதிமுக முன்னால் அமைச்சர் வேலு மணிக்கு நெருக்கமானவர் சந்திரசேகர். இவர் அம்மா நாளிதழ் வெளியீட்டாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சொந்தமான 6 இடங்களில் இன்று வருமானவரிதுறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் வடவள்ளியில் உள்ள சந்திரசேகர் வீடு, பி.என். புதூரில் உள்ள அவரது தந்தை வீடு உள்ளிட்ட 6 இடங்களில் சோதனை நடக்கிறது என்ற தகவல் வெளியாகி உள்ளது.