Categories
மாநில செய்திகள்

கோயில்களில் தமிழில் அர்ச்சனை… உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கேவியட் மனு தாக்கல்!!

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

கோவில்களில் தமிழில் அர்ச்சனைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் யாரேனும் மேல்முறையீடு செய்தால் தமிழ்நாடு அரசின் கருத்தை கேட்க வேண்டும் என அரசு சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

Categories

Tech |