தமிழ்நாட்டில் கோயில்களில் ஏழை ஜோடிகளுக்கு அக்டோபர் மாசத்தில் இலவச திருமணம் நடத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் 25 ஏழை ஜோடிகளை தேர்வு செய்து அங்கீகரிக்கப்பட்ட திட்டச் செலவின்படி திருமணம் நடத்த அறிவிக்கப்பட்டுள்ளது. மணமக்களின் விவரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் என்று மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவு அளிக்கப்பட்டது.
Categories
கோயில்களில் ஏழை ஜோடிகளுக்கு…. இலவச திருமணம் எப்போது தெரியுமா….? வெளியான உத்தரவு….!!!!
