கோடையை சமாளிக்க சில டிப்ஸ்களை தெரிந்துகொள்ளுங்கள்.
காலையில் எழுந்ததும் பல் துலக்கும் இரண்டு டம்ளர் நீர் குடிக்கவும். இது உடல் சூடு தணிந்து குளிர்ச்சியாக வைக்கும்.
அடிக்கடி தண்ணீர் அல்லது மோரில் அரை தேக்கரண்டி வெந்தயத்தை இரவே ஊற வைத்து காலையில் கழுவலாம். உடல் ஈரப்பதம் குறையாமல் வறண்டு போகாமல் காக்கும்.
இரண்டு முறை குளிப்பது, பருத்தி ஆடை அணிவது, தொப்பி, சன் கிளாஸ் அணிந்து
வெளியே செல்வது போன்றவை உடல் சூட்டை குறைக்கும்.