Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்தால் ஆபத்து…? புதிய பரபரப்பு…!!!

கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர் ஒருவருக்கு பக்க விளைவு ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பூசி கோவிஷில்டை சோதனை முறையில் சென்னை அண்ணா நகரை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் செலுத்திக் கொண்டார்.

இந்நிலையில் அவருக்கு 14 நாட்களுக்கு கடுமையான தலைவலி மற்றும் உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தப் அக்கவிதை விற்கு ஈடாக 5 கோடி ரூபாயை இரண்டு வாரங்களில் வழங்க வேண்டும் என்றோம் அந்த தடுப்பூசி மருந்தை மேற்கொண்டு சோதிக்க தடை விதிக்கவும் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அவர் எழுப்பியுள்ள இந்த புகார் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் அனைவரிடத்திலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |