தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதனால் நேற்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட தொடங்கி உள்ளது. அதனால் அங்கு கட்டுப்பாடுகளை விதித்து மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை கண்காணிக்க மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Categories
“கொரோனா கட்டுப்பாடு”… ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!
