தமிழகத்தில் இன்று 37 மாவட்டங்களிலும் தொற்று உறுதி செய்யப்பட்டு, 24 மாவட்டத்தில் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை தொற்று பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 2,13,723 ஆக அதிகரித்துள்ள, அதே நேரத்தில் 1,56,526-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது நம்மிக்கை அளிக்கும் வகையில் பார்க்கப்பட்டாலும் தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு 3,494பேர் உயிரிழந்து இருப்பது மக்களை கவலையடையவைத்துள்ளது.
தமிழக முழுவதும் அதிக உயிரிழப்பை சந்தித்த மாவட்டங்கள்:
சென்னை – 2011
மதுரை – 210
செங்கல்பட்டு – 227
திருவள்ளூர் – 208
காஞ்சிபுரம் – 89
திருச்சி -58
ராமநாதபுரம்-57
விருதுநகர் -57
தி.மலை – 51
தேனி – 48
வேலூர் – 43
கோவை – 39
திண்டுக்கல் – 35
சிவகங்கை – 33
விழுப்புரம் – 32
குமரி – 32