Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொட்டி தீர்த்த கனமழை…. அருவியில் ஆர்ப்பரிக்கும் தண்ணீர்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று மதியத்திற்கு மேல் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்தது. இந்நிலையில் கோவையார், பேச்சுப்பாரை, பெருஞ்சாணி போன்ற இடங்களில் கன மழை பெய்ததால் ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்தது. மேலும் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து குளிர்ந்த வானிலை நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories

Tech |