விலங்குகளின் வீடியோக்களுக்கு என்று சமூகவலைத்தளத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இப்போதும் ஒரு திடுக்கிடும் வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமூகஊடக உலகில் தினசரி விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகிறது. அதிலும் பாம்பு வீடியோவுக்கு இன்று தனிமவுசு இருக்கிறது.
தற்போது வெளிவந்திருக்கும் வீடியோ முற்றிலும் மாறுபட்டது ஆகும். அந்த வீடியோவில் சுமார் 12அடி நீளமுள்ள அனகொண்டா பாம்பு இருப்பதை காணமுடிகிறது. மற்றொருபுறம் ஒரு நபர் இருப்பதையும் நாம் காணலாம். அந்த அனகொண்டா பாம்பை அந்நபர் அசால்டாக கையாளுவதை வீடியோவில் காணலாம். துளியும் பயம் இன்றி அந்நபர் பாம்புடன் விளையாடுகிறார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
View this post on Instagram