கை தட்டுவதன் மூலம் சில நோய்களை குணப்படுத்த முடியும். எப்படி தெரியுமா? வாங்க பார்க்கலாம்.
கை தட்டுவதன் மூலம் சிலர் மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் ஆரோக்கியத்திற்கும் கை தட்டுவதும் பெரிதும் பயனளிக்கிறது. கைதட்டல் நம் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது எந்த வகையான நோய்களை குணப்படுத்துகிறது என்பதை தெரிந்து கொள்வோம். கை தட்டுவதன் மூலம் ரத்த ஓட்டம் சரி செய்யப்படுகிறது. கொழுப்பின் அளவும் குறைகிறது. கைதட்டல் மூலம் ரத்த அழுத்தம் கட்டுப் படுத்தப் படுகிறது. ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் கை தட்டினால் இதய நோய், நீரிழிவு நோய் ஆஸ்துமா மற்றும் கீல்வாதம் போன்றவை சரியாகும்.
உடலில் மொத்தம் 340 அக்குப்பிரஷர் புள்ளிகள் உள்ளன. அவற்றில் 29 நம் கைகளில் உள்ளனர். அக்குபிரஷர் சிகிச்சையில் கைத் தட்டினால் மட்டுமே உடல் பாகங்கள் ஆரோக்கியமாக இருக்கும். கை தட்டுவதன் மூலம் ஆக்சிஜன் நம் நுரையீரலுக்குள் எளிதில் நுழையும். இதன் காரணமாக நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். தினமும் 30 நிமிடங்கள் கைதட்டினால் முடி உதிர்தல், மற்றும் உடல் வலி ஆகியவற்றில் இருந்து நாம் நிவாரணம் பெற முடியும்.