தமிழ் சினிமாவில் கார்த்தி இயக்கத்தில் வெளியான “கைதி” திரைப்படம் இந்தியில் தற்போது ரீமேக் ஆகி வருகிறது. மேலும் பிரபல பாலிவுட் நடிகரான அஜய் தேவ்கன் இந்தியில் கார்த்தி வேடத்தில் நடிக்கிறார். இந்த கைதி படத்தில் சபரிமலைக்கு மாலை அணிந்து 11 நாட்கள் விரதம் இருப்பார் நடிகர் கார்த்தி.
ஆனால் தற்போது அஜய் தேவ்கன் உண்மையாகவே மாலை அணிந்து பதினோரு நாட்கள் விரதமிருந்து மலைக்கு சென்று வந்த பிறகு “கைதி” படத்தின் ரீமேக் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.
On Floor 👍
Much expected #Kaithi Hindi remake starring #AjayDevgn Shoot has begun! #Bholaa is the title of the Film.Dharmendra Sharma is the director. @ajaydevgn pic.twitter.com/FOV2JxkzJe
— Prashant Pandey (@tweet2prashant) January 13, 2022
இதற்கிடையே அஜய் தேவ்கன் மாலை போட்டு சபரிமலைக்கு சென்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பயங்கர வைரலாகி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் ‘உங்களால் பெருமைப்படுகிறோம் சார்’ என்று கூறி வருகின்றனர்.