தமிழகத்தில் மத்திய சிறையை தொடர்ந்து கிளை சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் உறவினர்களுடன் வீடியோ காலில் பேச சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்காக https://eprisons.nic.in என்ற இணையதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த இணையத்தளம் மூலம் கைதிகளின் உறவினர்கள் தங்கள் அடையாள அட்டை உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்து, நேரம் மற்றும் தேதியை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அதனை ஆராய்ந்த பிறகு கைதிகளுடன் உறவினர்கள் வீடியோ கால் மூலமாக பேசலாம்.
Categories
கைதிகள் உறவினர்களுடன் வீடியோ கால் பேச அனுமதி…. அதிரடி அறிவிப்பு….!!!!
