Categories
பல்சுவை

கேஸ் சிலிண்டர் புக்கிங், நாளையே கடைசி நாள் …. அதிரடி அறிவிப்பு….!!!

பேடிஎம் நிறுவனம் சிறப்பு நவராத்திரி “gold booking gas cylinder”திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அக்டோபர் 7 முதல் அக்டோபர் 16ஆம் தேதி வரை சிலிண்டர் புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களின் 5 பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ரூ.10.001 மதிப்புள்ள டிஜிட்டல் தங்கம் வழங்கப்படும். இது தவிர ஒவ்வொரு பதிவுக்கும் ஆயிரம் ரூபாய் கேஷ் பேக் புள்ளிகள் வரை தரப்பட்டு ரிவார்டுகள் வழங்கப்படும் என கூறியுள்ளது. இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பேடிஎம் செயலியில் புக் கேஸ் சிலிண்டர் வசதியை பயன்படுத்தி கேஸ் சிலிண்டர் முன் பதிவுகளுக்கான கட்டணம் செலுத்தும் போது இந்த சலுகை பொருந்தும். இதுவரை இந்த வழியை சிலிண்டரை பதிவு செய்யாதவர்களுக்கு ம் இந்த சலுகை கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |