கேரளாவில் கடந்த சில தினங்களாக நாட்களாக கொரோனா தொற்று காட்டுத் தீ போன்று பரவி வருகின்றது.தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக கேரளாவில் கட்டுக்குள் இருந்தது ஆனால் கடந்த சில தினங்களாக ஒருநா பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் புறாவிற்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 1871 பேருக்கு புதியதாக கோரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 87 ஆயிரத்து 738 ஆக உயர்ந்துள்ளது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்
