Categories
தேசிய செய்திகள்

கேட்ட மாதிரி முடிச்சிடலாம்…. ஒரு கோடி லஞ்சம் கொடுங்க… ரயில்வே அதிகாரி அதிரடி கைது….!!

சாதகமான ரயில்வே ஒப்பந்தத்தை வழங்க ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பெற முயன்ற அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்

அசாம் மாநிலத்தில் உள்ள மலிகோவானில்  அமைந்துள்ள முன்னணி ரயில்வேயில் பணிபுரிந்து வருபவர் மகேந்தர் சிங். 1985 பேட்ஜை சேர்ந்த தனியாருக்கு ரயில்வே ஒப்பந்தத்தை வழங்குவதில் சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு கோடி ரூபாய் லஞ்சமாக பெறுவதற்கு முயற்சித்துள்ளார்.

ஆனால் இதனை அறிந்த சிபிஐ அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே மகேந்தர் சிங்கை கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக 22 இடங்களில் தீவிர சோதனையும் மேற்கொள்ளப்பட்டது

Categories

Tech |