Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” இவர்களுக்கு பணி நிரந்தரம்….. பள்ளிக்கல்வித்துறை சூப்பர் அறிவிப்பு….!!!!!

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குமேல் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளின் விவரங்களை வரும் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு மாநில திட்ட இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணி நிரந்தரம் தொடர்பாக இந்த விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுமென்று ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குனர் தெரிவித்துள்ளார். தொகுப்பூதியத்தில் பணியாற்றும் மாற்றுத் திறனாளிகளை பணிநிரந்தரம் செய்ய பரிசீலிக்குமாறு வரப்பெற்ற கருத்துகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |