Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…! இன்று வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அல்ல…. ஜாலியா போய்ட்டு வாங்க….!!!!

தீபாவளி பண்டிகை, மிலாடி நபி, நவராத்திரி, துர்கா பூஜை, ஆயுத பூஜை என்று பண்டிகைகள் தொடர்ச்சியாக வருவதால் மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு வருகின்றனர். இதனால் ரயில், பேருந்துகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாகும்.

இந்நிலையில், வழக்கமாக செவ்வாய்கிழமை வண்டலூர் பூங்காவிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும். விடுமுறை தினம் என்பதால், வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா இன்று திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |