உலகில் 2020 ஆம் ஆண்டில் இருந்து குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும் என்று பணியை ஐநா தொடங்கியது. சுமார் 25 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டுக்குள் அதை 15 கோடி ஆக குறைத்தனர். அதன்பிறகு ஆப்பிரிக்காவில் நடைபெற்ற பஞ்சம், போர் காரணமாக அதிகரிக்கத் துவங்கியது.
அதனைத் தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் ஒரு நபர் அவரை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அதனால் பொருளாதார ரீதியாக பெரிதும். தற்போது கொரோனா காரணமாக குழந்தை தொழிலாளர்கள் தொடர்ந்து அதிகரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் வறுமையை காரணம் காட்டி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் வேலைக்குச் செல்கின்றனர். குழந்தைகளை வேலைக்கு அனுப்ப கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில் சாலையோரம் வாசிகள் தங்கள் குழந்தைகளை வேலைக்கும் பிச்சை எடுக்கவும் அனுப்புவது அரங்கேறி வருகின்றன. இதனையடுத்து குழந்தைகளின் வருமானம் பெற்றோர்களுக்கு அவமானம் என்பதை உணர அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.