Categories
டெக்னாலஜி

குறைந்த விலையில் லேப்டாப்கள்…. சிறப்பு அம்சம் என்ன தெரியுமா….? பிரபல நிறுவனம் அறிவிப்பு….

ஜியோ நிறுவனத்தின் லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் லேப்டாப்களை அறிமுகம் செய்வதாக ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் அந்த லேப்டாப்பிற்கு “ஜியோ புக்” எனவும் பெயரிடப்பட்டுள்ளது. இந்த லேப்டாப்கான ஹார்ட்வேர் அனுமதி பெறுவதற்கு ஜியோ நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இநிலையில் லேப்டாப்கள் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த லேப்டாப்கள் எம்டோர் டிஜிட்டல் டெக்னாலஜி என்ற நிறுவனம் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து தாயரித்து வருகிறது. மேலும் லேப்டாப்பின் சிறப்பு அம்சமாக விண்டோஸ் 10 ஓ.எஸ்ஸில் இருந்து விண்டோஸ் 11-ஐ அப்கிரேட் செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர்.எம் பிராசஸர் பெருத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Categories

Tech |