Categories
மதுரை மாவட்ட செய்திகள்

குடும்ப பிரச்சனை…. மனமுடைந்து தொழிலாளி எடுத்த விபரீத முடிவு..!!

திருமங்கலம் பகுதியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம், திருமங்கலம் மம்சாபுரம் பகுதியில்  தொழிலாளியான அருள் ராஜ்(50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருடைய குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த அருள்ராஜ் நேற்று இரவு மருந்து குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர்  பரிதாபமாக உயிரழந்தார். இது குறித்து திருமங்கலம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |