Categories
மாநில செய்திகள்

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000…. தமிழகத்தில் மக்கள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 ஏழையானவர்களுக்கு மட்டுமல்ல, தகுதி வாய்ந்த அனைவருக்கும் வழங்கப்படும் என்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போது அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருந்தார். இந்நிலையில் தகுதியானவர்களுக்கு மட்டுமே ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக பெண்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தேர்தலின் போது அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என தெரிவித்துவிட்டு தற்போது இவ்வாறு கூறுவதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் அனைவருக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Categories

Tech |