Categories
தேசிய செய்திகள்

குடியரசு தினம்: சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு…. மாநகராட்சி ஆணையர் அதிரடி….!!!!

இந்தியாவில் வருகின்ற ஜனவரி 26ம் தேதி குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வகையில் சென்னையில் குடியரசு தினத்தையொட்டி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 6,800 காவல் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று மாநகராட்சி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |