கியாரா அத்வானி பாலிவுட்டில் அறிமுகமாகி 8 வருடங்கள் ஆகின்றன. 2014-ம் ஆண்டில் வெளிவந்த `Fugly’ படம் தான் கியாராவுக்கு பாலிவுட் என்ட்ரி கேட். படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. ஆனால் இப்போது கியாராவின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. இதன் நிலையில் கியாரா அத்வானியின் ஹாட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இவர் சிவப்பு நிறையில் கவர்ச்சியாக போட்டோஷுட் நடத்தியுள்ளார்.
இதோ உங்களுக்காக..