ஜம்மு – காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சத்ரூ அருகே புண்டா பகுதியில் கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து அங்கு மீட்பு பணி நடந்து வருகிறது.
J&K | So far 4 people are injured in a car accident in Bunda area of Chatroo in Kishtwar district. The injured have been shifted to a district hospital: J&K Police https://t.co/7wpIvvRzPB
— ANI (@ANI) August 30, 2022