ஸ்ரீநகர் அருகே உள்ள லால் சவுக் பகுதியில் நேற்று நுழைந்த தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் மத்திய ரிசர்வ் படையை சேர்ந்த இரு வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர்களில் ஒரு வீரர் வீரமரணம் அடைந்தார். மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Categories
காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் ஏற்பட்ட திடீர் மோதல்…. மத்திய ரிசர்வ் படை வீரர் வீரமரணம்…!!!!
