திருச்சி காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி காவிரி பாலத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தில் காவிரி பாலத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் ஐந்து மாதம் பாலத்தின் மீது போக்குவரத்தை வருகின்ற 10-ம் தேதி இரவு 12 மணி முதல் மாற்றுப் பாதையில் செல்லும் வகையில் மாற்றியமைக்கப்படுகின்றது. ஆகையால் வாகன ஓட்டிகள் மாற்றிப் பாதையில் பயணம் செய்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.