Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் …. கலந்துகொண்ட பொதுமக்கள் …. சிறந்த கன்றுகளுக்கு பரிசுகள் ….!!

கால்நடைகளுக்கான சிறப்பு முகாம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துகவூர்  கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மண்டல இணை இயக்குனர் டாக்டர் நாகநாதன், ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா, டாக்டர் முருகன், கால்நடை மருத்துவமனை ஆய்வாளர் பிரபாகர், பராமரிப்பு உதவியாளர் வேதவள்ளி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் மருத்துவர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் கொண்டு வந்த தங்களது மாடுகளுக்குகளுக்கு குடற்புழு நீக்கம், சினைப் பரிசோதனை, மலட்டுத்தன்மை நீக்கம் போன்ற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்த முகாமில் கலந்துகொண்ட சிறந்த கன்றுகளின்  உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளார்.

Categories

Tech |