Categories
மாநில செய்திகள்

காலை 10 மணிக்கு… ஒரு நிமிஷம் கவனிங்க ப்ளீஸ்…!!!

சென்னையில் புயல் காரணமாக ரயில் சேவைகள் இன்று 10 மணி முதல் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிர புயலாக மாறியுள்ளது. அதனால் புயல் காரணமாக சென்னையில் என்ற புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், மழையின் நிலமையைப் பொறுத்து கூடுதல் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |