Categories
சினிமா

“காற்றுக்கென்ன வேலி” சீரியலில் இருந்து விலகிய பிரியங்கா…. இது உண்மையா…? அவரே கொடுத்த விளக்கம்….!!!!

“காற்றுக்கென்ன வேலி” தொடரில் இருந்து பிரியங்கா குமார் விலகிவிட்டார் என பொய்யான செய்தி பரவியது. இதற்க்கு பிரியங்கா விளக்கம் தந்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “காற்றுக்கென்ன வேலி” தொடரில் பிரியங்கா குமார் என்பவர் ஹீரோயினாக நடித்து வருகிறார். பிரியங்கா குமாருக்கு கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது என செய்தி பரவியது. இதனால் இவர் “காற்றுக்கென்ன வேலி” தொடரில் இருந்து விலகிவிட்டார் என பொய்யான செய்தி பரவி வந்தது. இதைப் பார்த்த பிரியங்கா குமார் இது பொய்யான செய்தி என கூறியுள்ளார்.

Categories

Tech |