Categories
சினிமா தமிழ் சினிமா

“காயத்ரி எனக்கு பொண்டாட்டி மாதிரி”…. சர்ச்சையில் சிக்கிய பிரபலம்…!!!!!

காயத்ரி எனக்கு பொண்டாட்டி மாதிரி எனக் கூறி கூல் சுரேஷ் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிரபல நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை காயத்ரி நடிப்பில் உருவான மாமனிதன் படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கினார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்தனர். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக காயத்ரி நடித்துள்ளார். ஒரு கிராமத்தில் வாழும் பெண் அன்பான மனைவி, இரண்டு குழந்தைகளின் தாய் என நடிப்பில் பட்டைய கிளப்பி இருந்தார்.

இத்திரைப்படத்திற்கு பல பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில் எப்பொழுதும் வித்தியாசமாக விமர்சனம் செய்கின்றேன் என்ற பெயரில் சிக்கலில் மாற்றிக் கொள்ளும் கூல் சுரேஷ் காயத்ரி எதார்த்தமாக நடித்திருக்கின்றார் என்று சொல்வதற்கு பதிலாக காயத்ரி எனக்கு பொண்டாட்டி, உங்களுக்கு பொண்டாட்டி என கூறியுள்ளார். இந்த நிலையில் இவரின் பேச்சுக்கு மக்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றார்கள்.

Categories

Tech |