Categories
தேசிய செய்திகள்

காப்பீடு சான்றிதழ்களில் செல்போன் எண் கட்டாயம்…. மத்திய அரசு அறிக்கை….!!!!

சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் காப்பீட்டு சான்றிதழில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண்ணை இடம்பெறச் செய்ய மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. சாலை விபத்துக்கள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகள் கட்டாயமாக்கப்படுகிறது.

விபத்துக்கான இழப்பீடு பெற இந்த அறிக்கை அவசியமாகும். மேலும் காப்பீடு சான்றிதழ்களில் சரிபார்க்கப்பட்டன செல்போன் எண் இடம்பெறச் செய்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |