இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் போக்கு நிலவுகின்றது. பாலஸ்தீனத்தின் மேற்கு கரை மற்றும் காசாமுனி பகுதிகளிலிருந்து இஸ்ரேல் மீது அவ்வபோது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றது. இதற்கு இஸ்ரேல் தரப்பிலும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மேற்கு கரை பகுதியை ஹமாஸ் அமைப்பும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத அமைப்பாக கருதுகின்றது. இந்த சூழலில் காசா முனையில் நேற்று இரவு இஸ்ரேல் விமானப்படை அதிரடி விண்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த விண்வெளி தாக்குதலில் ஹமாஸ் பயங்கரவாதம் அமைப்பின் மூத்த தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அதே நேரம் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 5 வயது குழந்தை 23 வயது பெண்ணும் அடங்கும் என பாலஸ்தீன சுகாதார அமைப்பு கூறியுள்ளது. ஆனால் இந்த தாக்குதலில் பொதுமக்கள் பயங்கரவாதிகள் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது பற்றி முழு விவரத்தை பாலஸ்தீன சுகாதார அமைப்பு கூறவில்லை. ஆனால் இந்த தாக்குதலில் குறைந்தது 15 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என இஸ்ரேல் கூறியுள்ளது.
மேலும் மேற்குகரை பகுதியில் இந்த வாரத் தொடக்கத்தில் ஹமாஸ் மூத்த பயங்கரவாதி கைதியை இஸ்ரேல் கைது செய்துள்ள நிலையில் இதற்கு பதிலடியாக உடனடி அச்சுறுத்தலாக மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த தாக்குதலை முறியடிக்க பயங்கரவாதிகள் தங்கி அந்த பகுதியில் விண்வெளி தாக்குதல் நடத்தியதாகவும் இஸ்ரேல் கூறியுள்ளது. அதேசமயம் இஸ்ரேலில் விரைவில் தேர்தல் வர இருக்கின்ற நிலையில் தற்போது பிரதமராக உள்ள யாஹித் நபி தனது பலத்தை நிரூபிக்க இந்த தாக்குதலை நிகழ்த்திருப்பதாகவும் தகவல்களை இருக்கிறது.